மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.ஆர்.நடராஜ். ஏற்பாட்டில் 1000 நபர்களுக்கு மதிய உணவு
" alt="" aria-hidden="true" /> சென்னை, மயிலாப்பூர் தொகுதி, சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.ஆர்.நடராஜ்.எம்எல்ஏ, ஏற்பாட்டில், மயிலாப்பூர் தொகுதி, 123வது வார்டு மார்வாடி தோட்டம், 173வது வார்டு, கோவிந்தசாமி நகர் ஆகிய பகுதியில் வசிக்கும் 1000 நபர்களுக்கு சுவையான மதிய உணவு வழங்கப்…
Image
திருவாலங்காடு ஒன்றிய குழு தலைவர் ஜீவா விஜயராகவன் தலைமையில் தொடர்ந்து வழங்கப்பட்டு வரும் கபசுர நீர்
" alt="" aria-hidden="true" /> திருத்தணி  திருவாலங்காடு ஒன்றியத்தில் அடங்கிய 42 ஊராட்சிகளிலும் தூய்மை பணிகள்ää சுகாதாரம் மற்றும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட அனைத்து கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. ஒன்றிய குழு தலைவர் ஜீவா வி…
Image
ஆரணி பேரூராட்சியில் பணிபுரிபவர்களுக்கு தலா 10 கிலோ அரிசி வழங்கப்பட்டது
" alt="" aria-hidden="true" /> கும்மிடிப்பூண்டி,ஏப்14-   திரு வள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம்,ஆரணி பேரூராட்சியில் பொது சுகாதாரம் மற்றும் இதர பிரிவுகளில் பணியாற்றும் 58 பணியாளர்களுக்கு தலா 10 கிலோ அரிசி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.ஆரணி சரவணா கட்பீஸ் சென்டர் உரிமையாளர…
Image
‘இந்தியன்-2’ படப்பிடிப்பில் விபத்து படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் ஷங்கர்- படக்குழுவினர் நடித்து காட்டினர்
" alt="" aria-hidden="true" /> பூந்தமல்லி    பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈ.வி.பி. பிலிம் சிட்டியில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்துவரும் ‘இந்தியன்-2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்தது. இதற் காக பிரம்மாண்ட அரங்கம் அமைக்கப்பட்…
Image
வேன் கதவில் மோதி மோட்டார் சைக்கிளில் சென்றவர் பலி டிரைவர் கவனிக்காமல் திறந்ததால் பரிதாபம்
" alt="" aria-hidden="true" /> கும்மிடிப்பூண்டி,    கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் அருகே உள்ள நேமலூர் கிராமத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரி கண்ணன்(வயது 63). இவர் நேற்று மாதர்பாக்கம் பஜார் நோக்கி மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றார். மாதர்பாக்கம் பஜார் அரு…
Image
கடலூர் முதுநகரில் மாயமான வாலிபர் கழுத்தை அறுத்து கொலை உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை
" alt="" aria-hidden="true" /> கடலூர் முதுநகர், கடலூர் முதுநகர் சிவானந்தபுரம் கே.வி.ரெட்டி தெருவை சேர்ந்தவர் தினே‌‌ஷ் பெஞ்சமின். இவருடைய மகன் ஜெய்வின் ஜோசப் (வயது 18). கடலூரில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்த ஜெய்வின் ஜோசப், படிப்பை பாதியில் நிறுத்…
Image