சென்னை, மயிலாப்பூர் தொகுதி, சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.ஆர்.நடராஜ்.எம்எல்ஏ, ஏற்பாட்டில், மயிலாப்பூர் தொகுதி, 123வது வார்டு மார்வாடி தோட்டம், 173வது வார்டு, கோவிந்தசாமி நகர் ஆகிய பகுதியில் வசிக்கும் 1000 நபர்களுக்கு சுவையான மதிய உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், ஜெ.விஜய்பாஸ்கர், பிடிசி.வீரா,
கார்டன் பி.செந்தில், சுந்தரம், தயாளன், அலெக், ஆர்.வாசுகிரவி, சக்திவேல், மகேந்திரன், ரமேஷ், சுருளி, துரைராஜ், ஆனந்தி, சாய்.வெங்கட், வேங்கை வேணுகோபால் மற்றும் 173-வது மற்றும் 123 வது வட்ட கழக நிர்வாகிகளும்,பொது மக்களுக்கும் கலந்து கொண்டனர்.